சென்னை இம்முறை விழுப்புரத்தில் வரலாறு கணாத அளவில் மழை பெய்துள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. எனவே நகரில்பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. பிரதான சாலைகளிலும் மழைநீர் பாய்ந்து ஓடியதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. கனமழை பாதிப்புகள் குறித்து சென்னை கொளத்தூர் தொகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று […]