இன்று சென்னை எழும்பூரில் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

சென்னை இன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செயப்பட்டுள்ளன. இன்று காலை சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி- சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ், சென்னை-மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ், எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயில், நெல்லை- சென்னை வந்தே பாரத் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி அருகே ரயில்வே பாலத்தில் அபாய அளவை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.