சென்னை: கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 503 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது. மழை வெள்ளத்தில் அந்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்ட சோகம் நடைந்தேறியுள்ளது. பெஞ்சல் புயல் சென்னையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொதுமக்கள் அச்சம் கொண்டிருந்த நிலையில், அது கடைசி நேரத்தில் திசை மாறிச்சென்றது. இதனால், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து, வட மாவட்டங்களில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதன் […]