ஸ்கோடா இந்தியாவின் கைலாக் எஸ்யூவி ரூபாய் 7,89,000 முதல் ரூபாய் 14,40,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று முதல் முன்பதிவு ஆனது தொடங்கப்படுகின்ற நிலையில் டெலிவரி ஜனவரி மாதம் வழங்கப்பட உள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்தியாவின் மிக கடுமையான போட்டிகள் நிறைந்த காம்பேக்ட் சந்தையில் நுழைந்துள்ள ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் நிறுவனத்தின் கைலாக் மாடல் ஆனது இந்திய சந்தையிலே MQB-A0-IN பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு மிகச் சிறப்பான வகையில் பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு […]