மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆனபோதும் இதுவரை அம்மாநில முதல்வராக பதவியேற்க போவது யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. இதை மேலும் தொடரும் விதமாக அம்மாநில எம்.எல்.ஏ.க்களை சந்தித்து கருத்துக்கேட்க 2 மத்திய பார்வையாளர்களை பாஜக தலைமை நியமித்துள்ளது. தேவேந்திர பட்நாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் இடையே நடைபெற்று வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வர மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் […]