அமெரிக்காவை சுரண்டி வாழும் கனடா அமெரிக்காவின் 51-வது மாநிலமாக சேரலாம் என்று அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக வரியை உயர்த்தப் போவதாக டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு கனடா மீது அமெரிக்கா 25% வரி விதித்தால் எங்களின் பொருளாதாரம் அழிந்துவிடும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். ஜஸ்டின் ட்ரூடோ-வின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய டொனால்ட் டிரம்ப் “ஆண்டுதோறும் […]