சேலத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் குழு நேற்று சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலைக்கு சென்றனர். சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு இன்று சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த இவர்களது பேருந்து அதிகாலை 4 மணிக்கு கொல்லம் ஆரியங்காவு பகுதியில் எதிரே சிமெண்ட் ஏற்றிக் கொண்டு வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சேலத்தைச் சேர்ந்த 46 வயதான சக்திவேல் என்பவர் உயிரிழந்தார். அந்த பேருந்தில் மொத்தம் 24 பேர் இருந்த நிலையில், 19 பேர் படுகாயங்களுடன் […]