விவசாயிகள் ஏன் மீண்டும் மீண்டும் போராட்டத்திற்கு தள்ளப்படுகிறார்கள்? விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கேள்வியெழுப்பியுள்ளார். விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை சாடிய துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை சபாநாயகருமான ஜக்தீப் தன்கர், விவசாயிகள் போராட்டத்தை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் MSP உத்தரவாதச் சட்டம் தேவை என்றும் வலியுறுத்தினார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) போன்ற முக்கிய நிறுவனங்கள் இருந்தாலும் விவசாயிகள் சிரமத்தில் உள்ளதாக துணைத் […]