சென்னை: சென்னை விமான நிலையத்தில் முன்னறிவிப்பின்றி பார்க்கிங் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. அரை மணி நேரம் பார்க்கிங் செய்ய ரூ.85 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கடும் உயர்வுக்கு விமான பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில், பார்க்கிங் வசதி, இப்போது மல்டி-லெவல் கார் பார்க்கிங் (எம்எல்சிபி) வசதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது விமானத்தில் இருந்து வரும் பயணிக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பயணிகள் ஏற்கனவே டாக்ஸி போர்டிங் புள்ளியை அடைவதில் சிரமப்படுகின்றனர், […]