Pushpa 2 Actress First Choice Before Rashmika Mandanna : புஷ்பா 2: தி ரூல் திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது யார்? ஹீரோயினாக நடிக்க இருந்தது யார்? என்பது குறித்த தகவல்களும் வெளியாகி இருக்கிறது.