உலகில் அறியப்பட்ட மிகப் பழமையான காட்டுப் பறவையானது சுமார் 74 வயதில் ஒரு முட்டையை இட்டுள்ளது. அல்பாட்ராஸ் இனத்தைச் சேர்ந்த லேசன் அல்பாட்ராஸ், பறவை ஒன்று நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஹவாய் தீவில் உள்ள மிட்வே அடோல் தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் முட்டையிட்டுள்ளது. விஸ்டம் என்று பெயரிடப்பட்ட இந்த பறவை தற்போது இட்டுள்ளது அதன் 60வது முட்டையாக இருக்கலாம் என்று பறவை ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட சிறகுகள் கொண்ட லேசன் அல்பட்ரோஸ் கடற்பறவைகள் வாழ்நாள் முழுவதும் […]