வந்தே பாரத் ரயிலின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது. பெங்களூரு – ஜோலார்பேட்டை இடையே மணிக்கு 130 கி.மீ வேகத்தில் நேற்று சோதனையோட்டம் நடத்தப்பட்டது. இந்த பகுதியில் ஏற்கனவே 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் நிலையில் இது 130 கி.மீ.ராக அதிகரிக்க்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் 2 வந்தே பாரத் மற்றும் 2 சதாப்தி ரயில்கள் தினமும் இயங்கி வரும் […]