நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு! ஆந்திராவில் பரபரப்பு!

Pushpa 2: புஷ்பா படத்தின் பிரீமியர் காட்சிகளை பார்க்க அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டர் வந்த நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளதால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.