2% மேக்னைட் எஸ்யூவி விலையை உயர்த்தும் நிசான் இந்தியா.!

இந்தியாவில் நிசான் தயாரிக்கின்ற ஒரே மாடலான மேக்னைட் எஸ்யூவி மாடலின் விலையை இரண்டு சதவீத முறை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய மேக்னைட் அறிமுக சலுகையாக ரூபாய் 6 லட்சம் விலையில் முந்தைய மாடலை போலவே தொடங்கினாலும் முதல் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த விலை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஏற்கனவே 10,000 வாடிக்கையாளர்ளை கடந்த இந்த காரின் சலுகை டிசம்பர் 31, 2024 வரை தற்பொழுது நீட்டிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மூலப் பொருட்களின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.