2024ல் உலக மகா பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. சுவிஸ் வங்கியான யூ.பி.எஸ் நடத்திய பில்லியனர்கள் குறித்த ஆய்வு சமீபத்தில் வெளியானது. கடந்த 10 ஆண்டுகளில் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது. பில்லியனர்களின் எண்ணிக்கை 1,757யில் இருந்து 2,682 ஆக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும் 268 பேர் பில்லியனர்களாக உருவெடுத்துள்ளனர் என்றும் இவர்கள் அனைவரும் சுயதொழில் மூலமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்க […]