ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை மூன்று சதவீதம் வரை வரும் ஜனவரி 1 2025 முதல் உயர்த்துவதாக அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எம்ஜி மோட்டார் மட்டுமல்ல பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்வை அறிவித்து வருகின்ற நிலையில் தற்போது எம்ஜி நிறுவனமும் இணைந்துள்ளது. பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களைப் போல இந்நிறுவனமும் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகரித்து வரும் பண வீக்கம் மற்றும் செயல்பாட்டிற்கான செலவினங்கள், உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் […]