“நான் பலவீனமானவன் அல்ல..” விஜய் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி!

Thol Thirumavalavan Response To TVK Leader Vijay : ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியிட்டு விழா, நேற்று நடைப்பெற்றது. இதில், விஜய் திருமாவளவன் குறித்து பேசிய விஷயங்கள், மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்திருக்கிறார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.