மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் ஒன்றான BE 6e என்ற மாடலின் பெயரை தற்பொழுது BE 6 என மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக சமீபத்தில் இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் இண்டிகோ ஏர்லைன்ஸ் தொடர்ந்து வழக்கின் காரணமாக புதிய பெயரானது மாற்றப்பட்டுள்ளது. மஹிந்திரா தனது மின்சார வாகனங்களுக்கான SUV போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக “BE 6e” க்கு 12th Class (வாகனங்கள்) கீழ் வர்த்தக முத்திரையை பதிவு செய்துள்ளது. “BE” என குறிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே […]