சென்னை நாளை கூடும் சட்டாபையில் தமிழக அரசின் துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக சட்டசபை கூட்டத் தொடர், ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. பிறகு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு […]