வரும் 11 ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் கேரளா பயணம்

சென்னை’ தமிழக  முதல்வர் மு க  ஸ்டாலின் வரும்  11 ஆம் தேதி கேரளாவுக்கு பயணம் செல்கிறார், கேரள மாநிலம் கோட்டயத்தில் வரும் 12ம் தேதி வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்வர்ர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பற்காக வரும் 11-ம் தேதி அவர் கேரளாவுக்கு செல்ல உள்ளார். இந்த விழா கேரள முதல்வே பினராயி விஜயன் தலைமையில் நடைபெற உள்ளது. அப்போது ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.