'சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை…' திமுகவை எதிர்க்க கஸ்தூரி சொல்லும் பிளான் – என்ன தெரியுமா?

Actress Kasthuri: பிராமணர்கள் ஏதாவது குரல் கொடுத்தால் அவர்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர் என்றும் திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செய்ய வேண்டும் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.