புதிய ரேஷன் கார்ட் தொடர்பாக தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1.28 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.