மும்பை மகாராஷ்டிர முதல்வர் பதவி ஏற்பு விழாவில் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள பொருட்கல் திருடப்பட்டுள்ளன. நடந்து முடிந்த மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அபார வெற்றிபெற்றதையடுத்து, முதல்வராக பாஜக மூத்த தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர்களாக சிவசேனா (ஏக்நாத்ஷிண்டே தரப்பு) தலைவர் ஏக்நாத்ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) தலைவர் அஜித் பவாரும் பதவியேற்றுக்கொண்டனர். கடந்த 5ம் தேதி மும்பையின் அசாத் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்ற […]