திருச்சி நடிகை கஸ்தூரி திருச்சியில் செய்தியாளர்கைளை சந்தித்துள்ளார். நடிகை கஸ்தூரி திருச்சியில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில். “தி.மு.க. கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் அவர் வாயில் சர்க்கரை போடுவேன். இதை பேசியதற்காகவே விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாமே.. திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வருவாரா என்று தெரியவில்லை. ஆனால் ஆதவ் அர்ஜுனா மற்றும் திருமாவளவன் வி.சி.க.வில் இனி ஒன்றாக இருப்பார்களா என்பது தெரியவில்லை.” உதயநிதி சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்று தெரிவித்தார். […]