புதுச்சேரி புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் எம் டி ஆர் ராமச்சந்திரன் மரணத்துக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சுமார் 91 வயதாகு,ம் புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இன்று புதுச்சேரி முதல்வர் எம் டி ஆர் ராமச்சந்திரனின் இறுதிச் சடங்கு […]