மும்பை மும்பை மக்கள் க்டும் குளிரால் அவதிப்படுகின்றனர். கடந்த நவம்பர் மாத இறுதியில் மும்பையில் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் டிசம்பர் மாத முதல்வாரத்தில் குளிரின் தாக்கம் குறைந்து இருந்தது. கடந்த புதன்கிழமை நகரில் 99 டிகிரி வெயில் கொளுத்தியது. கடந்த 2008-க்கு பிறகு டிசம்பரில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ஆகும். மும்பையில் பெஞ்சல் புயல் காரணமாக குளிரின் தாக்கம் குறைந்து, வெப்பநிலை அதிகரித்ததாக கூறப்பட்டது. ஆனால் கடந்த 2 நாட்களாக மும்பையில் மீண்டும் குளிரின் தாக்கம் […]