அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் செய்ய ராஜ்யசபா எம்பி கபில் சிபல் முன்மொழிந்துள்ளார். வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதன் மூலம் யாதவ் தனது சத்தியப் பிரமாணத்தை மீறியுள்ளார். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களையும் ஈடுபடுத்துவேன் என்று கபில் சிபல் கூறியுள்ளார். டிசம்பர் 8 அன்று, அலகாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சட்டப் பிரிவு ஏற்பாடு செய்த […]