7 பேரை பலி கொண்ட மும்பை மாநகர பேருந்து

மும்பை தாறுமாறாக ஓடிய மும்பை மாநகர பேருந்து மோதி 7 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   மாநில தலைநகர் மும்பையில் உள்ள குர்லா மேற்கில் உள்ள எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில் நேற்று மாநகர பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது. இதனால் 7 பேர் பலியாகி 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.பேருந்து ஓட்டுநர் சஞ்சய் மோர் (50) கைது செய்யப்பட்டார். பேருந்தில் பிரேக் பிடிக்காததாலேயே விபத்து நடந்ததாக ஓட்டுநர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.