விஜய் என்ன வாழும் அம்பேத்கரா? அம்பேத்கரின் மறு உருவம் தான் கலைஞர் – திமுக அமைச்சர்!

நடிகர் விஜயோ, நாம் தமிழர் சீமானோ உரசி பார்க்க முடியாது, திமுக எஃகு கோட்டை. உதயநிதி 1000 கலைஞருக்கு மேலான கலைஞராக சனாதனத்தை எதிர்க்கிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.