டெல்லி அடுத்த வருடம் நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. மேலும் பா.ஜ.க. 8 தொகுதிகளில் வென்றது, ஆனால் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. டெல்லி சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் […]