மதுரை மதுரை உயர்நீதிமன்றம் பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடிக்கம்பங்களுஐயும் அக/ற்றுவது குறித்து வினா எழுப்பி உள்ளது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த சித்தன் என்பவர், தாக்கல் செய்த மனுவில், “நானும், எனது மனைவியும் அதிமுக கட்சியில் உள்ளோம். எனது மனைவி நாகஜோதி அதிமுக சார்பில், மாநகராட்சி வார்டு எண் 20ல் போட்டியிட்டு மாநகராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பணி செய்து வருகிறார். அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு, […]