தமிழக எம் பிக்கள் டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ய மக்களவையில் வலியுறுத்தல்

டெல்லி மக்களவையில் தமிழக எம் பி க்கள் டங்க்ஸ்டன் கனிம சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கிய டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக்கோரி, நேற்று முன்தினம் சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தனி தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. இன்று டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.