சென்னை: தமிழ்நாடு அரசு, டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தேர்வர்கள் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம் என அறிவித்துள்ளது. இந்த தேர்வு நடைபெற்று 57 வேலை நாட்களுக்குள் முடிவுகள் விரைவாக வெளியாகி உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள பணிகளுக்கு குரூப்-2, 2ஏ தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இந்த தோ்வை எழுத மாநிலம் முழுவதும் உள்ள 38 […]