குற்றாலம் கனமழையால் குற்றாலத்தில் வெள்ளம் ஏற்பட்டு 2 பாலங்கள் உடைந்துள்ளன. வானிலை ஆய்வு மையம் வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததன்படி, தென்காசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 5 மணியளவில் லேசான மழை பெய்ய தொடங்கியது. இங்கு நேற்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்ததை தொடர்ந்து பகலிலும் பரவலான மழை விட்டு விட்டு பெய்தது. மாணவ-மாணவிகள் மழையில் […]