Xpulse 200 Dakar edition – ஹீரோ டக்கார் ரேலி வெற்றியை கொண்டாட எக்ஸ்பல்ஸ் 200 4V வருகையா..!

ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் 2024 ஆம் ஆண்டிற்கான FIM உலக ரேலி சாம்பியன்ஷிப் பட்டத்தை ரோஸ் பிரான்ச் (FIM World Rally-Raid Championship W2RC 2024) வென்றதை குறிப்பிடும் வகையில் சிறப்பு எடிசனை வெளியிடும் வகையிலான டீசரை சமீபத்தில் ஹீரோ மோட்டோ ஸ்போர்ட்ஸ் வெளியிட்டு இருக்கின்றது இந்த மாடல் அனேகமாக ஜனவரி 3, 2025-ல் அறிமுகம் செய்யப்படலாம். சமீபத்தில் EICMA 2024ல் புதிய எக்ஸ்பல்ஸ் 210 அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் இந்த மாடல் விற்பனைக்கு வர அடுத்த மூன்று முதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.