டெல்லி இன்று மக்களவையில் நடந்த அரசியல் சாசன விவாதத்தில் பிரியங்கா காந்தி முதன்முறையாக பேசி உள்ளார். வயநாடு நாடாளுமன்ற தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி இன்று மக்களவையில் முதல் முறையாக பேசினார். இன்று நடந்த அரசியலமைப்பு குறித்த மக்களவை விவாதத்தின் போது பிரியங்கா காந்தி “நமது விடுதலை போராட்டம் தனித்தன்மை வாய்ந்தது. நமது விடுதலை போராட்டம் அகிம்சை மற்றும் சத்தியத்தின் அடிப்படையில் நடைபெற்றது. அம்பேத்கர், அபுல் கலாம் ஆசாத், ராஜாஜி பங்களிப்புடன் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. அரசியல் […]