இசைஞானி இளையராஜாவின் முதல் நேரடி சிம்போனி இசை நிகழ்ச்சி லண்டனில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. 9 இந்திய மொழி திரைப்படங்களில் இதுவரை 8500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தற்போது சிம்பொனி இசை நிகழ்ச்சியை முதல் முறையாக நேரடியாக நடத்த உள்ளார். லண்டனில் உள்ள எவெண்டிம் அப்போலோவில் 2025 மார்ச் 8ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் […]