அல்பாமா அல்பாமா சிறையில் இருந்து தப்பி ஓடிய சீன இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஜியாவோகின் யான் (வயது 30) என்ற சீன இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் அந்த சீன இல பெண்ணுக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் டான்பரி நகரில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். ஜியாவோகின் திடீரென […]