பெங்களூரு பிரபல கன்னட நடிகர் டஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்டோருக்கு ரேனுகாசாமி கொலை வழக்கில் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. பீரபல கன்னட நடிகர் தர்ஷன் சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகரான ரேணுகாசாமியை கொலை செய்ததுதொடர்பாக பெங்களூரு காமாட்சி பாளையா காவல்துறையினர் கைது செய்து பல்லாரி சிறையில் அடைத்தார்கள். அவருக்க்கு சிறையில் முதுகு வலி ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்து கொள்ள கர்நாடக உயர்நீதிமன்றம் 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. தர்ஷன் பெங்களூரு கெங்கேரி அருகே உள்ள தனியார் […]