சென்னை : குரூப் II, IIA மற்றும் IV பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழக அரசு துறைகளில் குரூப் ஏ, குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த செப் 14ம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2,763 தேர்வு மையங்களில் 7,93,966 விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் குரூப் II, IIA மற்றும் IV பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு […]