சென்னை: சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டம் விரிவாக்கத்தின்போது, 5வது வழித்தடத்தில் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்காக ரூ.168 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடம் சென்னை மாநகரத்தை முழுமை யாக கவர் செய்கிறது. அதாவது, மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை ( 45.4கி.மீ ) 3-வது வழித்தடமும், கலங்கரை […]