தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் பதவிநீக்க தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது. தென் கொரியாவில் கடந்த டிசம்பர் 3ம் தேதி அவசரநிலை ராணுவச் சட்டத்தைக் கொண்டுவந்து பின்னா் திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து அதிபா் யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை எதிா்கட்சியான ஜனநாயகக் கட்சி மற்றும் ஐந்து சிறிய கட்சிகள் இணைந்து அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. நாடாளுமன்றத்தில் அதிபா் மீதான பதவிநீக்கத் தீா்மானம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு […]