சென்னை: அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இதற்கிடையில் நடிகர் விஜய்யும் கட்சியை தொடங்கி, ஆட்சியில் பங்கு என அறிவித்து தமிழக அரசியலில் பூகம்பத்தை கிளப்பி உள்ளார். மேலும் வாரிசு அரசியலுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கி உள்ளார். இந்த பரபரப்பான […]