சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு அலுவலகங்களில் ஊழல் குறித்து கேல்வி எழுப்பி உள்ள்து. சென்னை உயர்நீதிமன்றத்தில் கோகிலா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள எனது கணவர் சிறையில் பார்த்த வேலைக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வக்கீல், தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் 14 கோடி […]