பெரம்பூரை சென்னையின் 4-வது ரயில் முனையமாக்கும் பணி தீவிரம்…

பெரம்பூரை சென்னையின் 4-வது ரயில் முனையமாக்கும் பணி வேகமெடுத்துள்ளது. சென்டிரல், எழும்பூர், தாம்பரத்துக்கு அடுத்தபடியாக பெரம்பூரில் 4-வது ரயில் முனையம் அமைப்பதற்கு ஏதுவாக, பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் அருகே உள்ள ரயில்வே கிடங்கை அகற்ற தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது. சென்னையின் 4-வது ரயில் முனையமாக்க வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் போதுமான இடவசதி இல்லாததால் பெரம்பூரில் நான்காவது ரயில்நிலையம் அமைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ரயில்வே அமைச்சகத்தின் ஒப்புதலை அடுத்து நில அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 428 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.