டெல்லி இலங்கை அதிபர் இன்று பிரதம்ர் மோடியை சந்தித்து பேசி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அநுர குமார திசநாயக வெற்றி பெற்று 9 ஆவது அதிபராக பதவியேற்றார் இலங்கையின் அதிபராக அநுர குமார பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். நேற்று மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்த அநுர குமாரவை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் […]