சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த 14ந்தேதி (டிசம்பர் ) நடைபெற்ற நடந்த அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலைII பதவிக்கு டிச.14 அன்று நடத்தப்பட்ட கணினிவழித் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் […]