கோவை: அனைத்து துறைகளுக்கும் AI தொழில்நுட்பம் வர இன்னும் ஒரு தலைமுறையே தேவைப்படும் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார். கோவையில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) சிறப்பு மையத்தினை தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். கோவையில் ஐமெரிட்டின் ஆட்டோமோட்டிவ் ஏஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் திறப்பு விழாவில் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் […]