டெல்லி தமிழக அரசு கள்ளக்குற்ச்சி விஷ சாராய வழக்கில் அளித்திருந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். , வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக, தேமுதிக, பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் […]