Ravichandran Ashwin Retirement Announcement: பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபா நகரில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு வயது 38 ஆகும்.
A name synonymous with mastery, wizardry, brilliance, and innovation
The ace spinner and #TeamIndia’s invaluable all-rounder announces his retirement from international cricket.
Congratulations on a legendary career, @ashwinravi99 pic.twitter.com/swSwcP3QXA
— BCCI (@BCCI) December 18, 2024